Rules|Contact Us|Register|Home
 

 

 
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

விவசாயிகளுக்கு நிவாரணம்: ஜெயலலிதா அறிவிப்பு

Author: admin at 19-04-2013, 14:10
டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு வறட்சி நிவாரணத் தொகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கைது

Author: admin at 19-04-2013, 11:26
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா அருகே நிலநடுக்கம்

Author: admin at 17-04-2013, 16:30
ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பெங்களுருவில் பாஜக அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு

Author: admin at 17-04-2013, 16:23
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் பெங்களுருவில் பாஜக அலுவலகம் அருகே இன்று குண்டுவெடித்தது. நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரூ.20க்கு 1 கிலோ அரிசி திட்டம்: ஜெயலலிதா துவக்கி வைத்தார்

Author: admin at 17-04-2013, 13:29
ரூ.20க்கு 1 கிலோ அரிசி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.

இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி காலமானார்

Author: admin at 17-04-2013, 10:58
திரைப்பட இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 92.

ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரிக்கை

Author: admin at 17-04-2013, 10:45
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வரும் 22ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பழுது

Author: admin at 16-04-2013, 16:40
கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலை இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் தத் மனு நாளை விசாரணை

Author: admin at 16-04-2013, 16:23
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைய கால அவகாசம் கோரிய நடிகர் சஞ்சய் தத்தின் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முஷாரப் வேட்பு மனு நிராகரிப்பு

Author: admin at 16-04-2013, 16:07
பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் முஷாரப்பின் வேட்பு மனு நான்கு தொகுதிகளிலும் நிராகரிக்கப்பட்டது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

Author: admin at 16-04-2013, 15:44
சென்னை நெம்மேலியில் கூடுதலாக கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சென்னையில் திமுக ஆர்ப்பாட்டம்

Author: admin at 16-04-2013, 15:32
சென்னை மாநகராட்சியைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெனிசுலா அதிபர் தேர்தல்: சாவேஸ் ஆதரவாளர் வெற்றி

Author: admin at 15-04-2013, 11:34
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தலில் சோஷலிச கட்சியைச் சேர்ந்த நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றுள்ளார்.

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்

Author: admin at 15-04-2013, 11:21
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முதலமைச்சர்கள் மாநாடு

Author: admin at 15-04-2013, 11:12
உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் காவல்துறை சீர்திருத்தம் போன்றவை குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் மாநில முதலமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடந்து வருகிறது.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம்

Author: admin at 13-04-2013, 11:29
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மாவட்டங்களில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளின் 10 நாள் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது.

ஜப்பானில் நிலநடுக்கம்

Author: admin at 13-04-2013, 11:03
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் முடங்கின.

அக்னி 2 ஏவுகணை சோதனை

Author: admin at 7-04-2013, 12:20
அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கும் வல்லமை படைத்த அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மோடிக்கு ராஜ்நாத்சிங் பாராட்டு

Author: admin at 7-04-2013, 12:01
2014ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நரேந்திர மோடி சவாலாக இருப்பார் என ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு

Author: admin at 7-04-2013, 11:40
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் நாளை வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

Prev Next
Go to Top
 

Blazzegames.com